மாற்று! » பதிவர்கள்

ம�ரளிகண�ணன�

தனிமையின் சருகுகள் - அருள்.    
April 6, 2010, 1:46 pm | தலைப்புப் பக்கம்

அடர்ந்த புங்க மரநிழல்..சம்மணமிட்டுக் கொண்டிருக்கும் நினைவுகள்..இலைகள் அசையும் சிறுசிறு கிழிசலில்சொட்டிக் கொண்டிருந்தது வெளிச்சம்.சிறிய கால இடைவெளிக்குப் பின் நிகழ்ந்தசந்திப்பு மானசீகமாய் தொடங்கியது.எதிர்பார்த்தது போலவேபாதரசமாய்ச் சிதறும்சலனமற்ற பேச்சு.. இருப்பினும்நஞ்சேறிய நினைவுகளோடுகைகோர்த்தத இந்த பயணம் வினோதம்.காலம் கறுத்து கட்டுவிரியன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இத்திருமலை செய்வித்தார்    
February 20, 2010, 12:00 am | தலைப்புப் பக்கம்

முளைத்தெழுந்த நாயனார் கோயிலாகக் கல்வெட்டில் அழைக்கப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

சேரர் கோட்டை - அத்தியாயம் 85    
December 20, 2009, 12:00 am | தலைப்புப் பக்கம்

அந்த எளிமையான வீடு சாக்கியரின் சொந்த வீடல்ல, ஒரு உறவுக்காரரின் இல்லம் என்பதையும் வைத்தியத்திற்காகச் சிறிது காலமாக அங்கே தங்கியிருக்கிறார் என்பதையும் விசாரித்துத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்    
December 20, 2009, 12:00 am | தலைப்புப் பக்கம்

பேராவூரணி கட்டுமாவடிச் சாலையில் இரட்டைவயலில் இருந்து ஏறத்தாழ ஐந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

தமிழ் சங்கதத்தில் [சமஸ்கிருதம்] இருந்து வந்தது அல்ல    
August 4, 2008, 6:36 pm | தலைப்புப் பக்கம்

என்னுடைய அலுவலகதிதிலும், பெங்களூரிலிம் உள்ள சில வடக்கிந்திய, [சில தென்னிந்தியர்களும், சில தமிழர்களும்(!?#*)] நண்பர்கள், உலகில் தோன்றிய முதல் மொழி சங்கதம்[sanskrit] என்று வற்ட்டுத் தனமாய் வாதாடுவார்கள். அவர்களின் இத்தகைய மூட நம்பிக்கைகளை உடைப்பதற்காகவே நான் மொழியியல் பற்றி படிக்க ஆரம்பித்தேன்[ஒரு வகையில் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் :)].இதில் கொடுமை என்னவென்றால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

Amelie    
May 17, 2008, 2:20 pm | தலைப்புப் பக்கம்

Amélie Fabuleux destin d'Amélie Poulain, Leசிரிக்கவும், அணைக்கவும் மறுக்கவும், பெற்றோர்களுக்கு மகளாக பிறக்கின்ற குழந்தைதான் அமீலியா. அவளுடைய தந்தை அவளைத் தொடுவதே மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்வதர்குதான். அவளுடைய தாய் வழக்கமான் சிடு மூஞ்சி தலமை ஆசிரியை. சிறு வயதில் தாயை இழக்கும் அமீலிய, அவளுடைய தந்தையுடன் குழந்தைப் பருவத்தை கழிக்கிறாள். பின்பு Two windmills[வித்தியாசமான பெயர்] என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
வீழ்ந்தபின் ஞானம்!!    
December 12, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

மரங்கள் நிறைந்த பரந்த தோட்டம்! குயில் மைனா புறா சிட்டு கிளி காக்கை கௌதாரி அணில் பட்டாம்பூச்சிகளின் கானங்கள் கொஞ்சல்கள் ஆட்டம் பாட்டங்களின் நிகழ்விடமாய் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தீபாவளி வருதேன்னா..!    
July 25, 2007, 1:42 am | தலைப்புப் பக்கம்

"ன்னா..""என்னடி?""இல்ல.. தீபாவளிக்கு இன்னும் மூணு மாசம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தாய் மண்ணிற்குத் திரும்பும் தமிழ்த் தங்கமகனே, வருக, வருக!    
July 24, 2007, 12:46 pm | தலைப்புப் பக்கம்

மேதகு குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜ.அப்துல் கலாம் அவர்கள் இன்று நாட்டின் உயர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

Thinkers of the East. (கிழக்கின் சிந்தனையாளர்கள்.)    
July 23, 2007, 5:24 pm | தலைப்புப் பக்கம்

சென்னை நூல் அழகத்திற்கு இவ்வாண்டு சென்றிருந்த போது, ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பூச்சி பிடித்தல் முறைகள்.    
July 23, 2007, 4:06 pm | தலைப்புப் பக்கம்

பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?சிறிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வாழ்த்துக்கள்...!    
July 22, 2007, 4:31 pm | தலைப்புப் பக்கம்

ஸ்டார் விஜய்யில் 'ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர்' நிகழ்ச்சி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., குடிமக்களின் அடிப்படை வாழ...    
July 22, 2007, 11:59 am | தலைப்புப் பக்கம்

நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. நமது வாழ்க்கையிலும் அனுபவ பூர்வமாக இதை உணர்ந்திருப்போம். காவல்நிலையம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் சட்டம்

என் நிழல்...!    
July 21, 2007, 3:46 pm | தலைப்புப் பக்கம்

ன் நிழலின் நீள, அகலங்களை அளப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது, இருளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கண் போன போக்கில்.!    
July 12, 2007, 2:45 pm | தலைப்புப் பக்கம்

லைவரின் பாடல்கள் பல வாழ்வியல் முறைகளையும், நெறிகளையும் நமக்கு எடுத்துக் காட்டும். அந்தப் பலவற்றுள், எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.அவரது பாடல்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்

மாலை நேர மயக்கம்..!    
July 10, 2007, 10:56 am | தலைப்புப் பக்கம்

கீழ்வானின் எல்லைப்புறங்களில் பெருத்த கரும்பூதங்களாய்...தொடர்ந்து படிக்கவும் »

அசத்திப்புட்ட புள்ள...!    
July 9, 2007, 5:41 pm | தலைப்புப் பக்கம்

ஆண் : நெல்லறுக்க வந்த போதுநெஞ்சறுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பள்ளிக்கூடம் - சூடான விமர்சனம்.    
July 5, 2007, 4:26 pm | தலைப்புப் பக்கம்

மது பள்ளி முறைகளில் ஒத்துக் கொள்ள முடியாத பல குறைகள்...தொடர்ந்து படிக்கவும் »

மலையாளக் கரையோரம்...!    
July 1, 2007, 7:21 am | தலைப்புப் பக்கம்

ரு தந்தையைப் போல் வெளியே கண்டிப்பும், உள்ளே பொங்குகின்ற பாசமுமாக வார்த்தைகளை வைத்திருக்கும் மொழி செந்தமிழ் என்று வைத்துக் கொள்வோமெனில், தந்தை போல் கவலையுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

kaveri verdict    
February 5, 2007, 8:55 am | தலைப்புப் பக்கம்

கர்நாடகா-தமிழ்நாடு-பாண்டிச்சேரி-கேரளா மாநிலங்களுக்கான காவிரி நதிநீர்ப் பகிர்வு பற்றிய தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.தமிழ் நாடு 419 டிஎம்சிகர்நாடகா 270...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?    
February 2, 2007, 2:45 am | தலைப்புப் பக்கம்

ந்தியாவின் முன்னேற்றம் என்பது வெறும் அந்நிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பாத்திமா நாச்சியாரும் ஷேக் மிரா ஷாகிப் பூஜாரியும்    
January 31, 2007, 1:43 pm | தலைப்புப் பக்கம்

ந்தோணியாருக்கு மொட்டை போடுவது,வேளாங்கன்னி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் ஆன்மீகம்

லாக்கர் ரூம் அம்மணங்களும் பூணூல் விளக்கமும்    
January 30, 2007, 3:25 pm | தலைப்புப் பக்கம்

10 கிலோ மீட்டர் 20 கிலோ மீட்டர் என்று ஓடிக்கொண்டிருந்த காலங்கள் போய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இயல்பியல் நொபல் பரிசு - 2006    
October 3, 2006, 8:43 pm | தலைப்புப் பக்கம்

இயல்பியலுக்கான இவ்வாண்டின் நொபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிகாவைச் சேர்ந்த ஜான் மாதெர் (நாசா கோடார்ட் வெளிப்பறப்பு மைய்யம்), ஜோர்ஜ் ஸ்மூட் (கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலை)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்