மாற்று! » பதிவர்கள்

நானே புகுந்து கொண்ட புதிருக்குள்ளிருந்து    
October 26, 2007, 4:13 am | தலைப்புப் பக்கம்

நேசித்த நிறங்களெல்லாம்பிடிக்காமல் போன அந்த கணத்தில்,மனிதர்கள் எல்லாருமே நிறம் மாறிகள்என்றாகி நான் சிவந்தேன்.மயக்கும் மொழிகளெல்லாம்நெஞ்சம் மறந்த அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பாரீஸ் 'தலித்துக்களின்' கூட்டம் - பகுதி 1    
October 25, 2007, 9:24 pm | தலைப்புப் பக்கம்

பாரிசில் நடந்து முடிந்த 'இலங்கை' 'தலித்துக்களின்' ' மானாட்டில்' கலந்து கொண்டவர்கள் யார் ,யார் அவர்கள் அங்கு என்ன செய்தார்கள், பேசினார்கள், டமிழோசை சீவகன் முதல் பசீர் முதலானோரின் அரசியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

இதயம் இருக்கின்றதே --இரண்டாவது    
October 25, 2007, 5:09 pm | தலைப்புப் பக்கம்

வீட்டிலிருந்து வரும்போது இருந்த தைரியம் போய் விட்டது.வலிக்கிறதா என்று கேட்டால் ஆமாம் என்று மட்டும் சொல்லத் தெரிந்தது.அங்கே அப்போது தலைமை டாக்டர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

புலம்பெயர் திரைப்படங்கள்    
October 25, 2007, 2:02 pm | தலைப்புப் பக்கம்

-சில பிரதிகளை முன்வைத்து சில குறிப்புகள்-புலம்பெயர்ந்த தமிழர்கள் குறும்படங்களிலிருந்து முழுநீளத்திரைப்படங்கள் வரை பலவேறு வகைப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

யாருக்காக ? ஆனந்தசங்கரி!    
October 25, 2007, 11:15 am | தலைப்புப் பக்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை, விசுவாசிப்பவர்கள், விவாதிப்பவர்கள், என எல்லோரும், அநுராதபுர விமானப்படைத்தாக்குதல் குறித்து அதிர்ந்து போன தினங்கள் இவை. இருபத்தியொரு உறவுகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

.......    
October 23, 2007, 5:54 pm | தலைப்புப் பக்கம்

நா பிடுங்கப்பட்டுவார்த்தைகள் சிதைக்கப்பட்ட நாளில்மூன்று சிறகுகளுடைய பறவையொன்றுமொழியைக் காவியபடி பறக்கக்கண்டேன்என்னைப் பிரகடனப்படுத்துவதென்பதுஉனதிருத்தலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மெஹா ஹிட் புகழ் "வலைமாமணி" பெனாத்தலார் அவர்களுடன் ஒரு நேர்கா...    
October 23, 2007, 2:49 pm | தலைப்புப் பக்கம்

"வலைமாமணி" என எங்கள் பாசக்கார குடும்பத்தினர் சார்பாக கண்மணி டீச்சர் அவர்களால் பட்டமளிக்கப்பட்ட அமீரக சிங்கம் "பினாத்தலார்" அவர்களின் அதிரடியான "கனவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பொடா இல்லையே ! மூக்கு சிந்துகிறார் இல.கனேசன் !    
October 5, 2007, 4:20 pm | தலைப்புப் பக்கம்

பொடா சட்டத்தை தூக்கிவிட்டதால் இந்தியா பயங்கரவாத நாடாகிறாதாம்... வைகோ 'வெளியில்' வந்தது இல.கனேசனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

காதல் கூடம் - 3    
August 28, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

காதல் கூடம் - முதல் பகுதிஆசிரியரில்லாப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

Masthana… Masthana - Sun TV’s Dancing With the Stars    
August 27, 2007, 8:04 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் கொஞ்ச காலமாக நிஜத்தை நாடகமாக்கி தொலைக்காட்சியில் ரியாலிட்டியைப் பார்க்கும் ஆர்வம். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு சாகசங்கள் புரிவதை Fear Factor, Survivor என்றார்கள். பெண்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

என்ன"லா" தமிழ் இது??    
July 21, 2007, 3:01 pm | தலைப்புப் பக்கம்

என் அருமை தமிழ் நெஞ்சங்களே!!(எல்லாம் பாசம்,கண்டுக்கதீங்க)எல்லாரும் மை ஃபிரண்ட் அக்காவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டீங்களா?சரி இன்று நான் எழுத போவது எங்கள் ஊர்...தொடர்ந்து படிக்கவும் »

மீண்டும் மணி சமூகத்தில் தனிமையாக்கப்பட்டான்    
July 19, 2007, 9:28 pm | தலைப்புப் பக்கம்

“கதிரேசா! ஒன் ஃபிரண்டை ஒரு எட்டு போயி பார்த்துட்டு வாயேன்ல. மூதி, பஸ்லயிருந்து கீழே விழுந்து ஆஸ்பத்திரிலே கிடக்கான்” என்று காலை முதல் அம்மா தொனதொனத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

புதிர் மனிதர்கள்    
July 17, 2007, 2:51 am | தலைப்புப் பக்கம்

நேற்று காலையில கேபின் கதவ படார்னு திறந்துட்டு ஒரு அம்மா உள்ள வந்தாங்க. உள்ள வந்த அப்புறம் மீண்டும் வெளியே போய், உள்ள உக்கார்ந்துட்டு இருக்குறது நான் தானான்னு பெயர் பலகையை பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு


அடிப்படை உரிமைகள்    
July 13, 2007, 2:19 am | தலைப்புப் பக்கம்

ஒரு பின்னிரவில் எழும்பூர் போவதற்காக பயணம். பத்து மணி வாக்கில் வளசரவாக்கத்தில் பேருந்து பிடித்து ஜெமினியில் இறங்கினேன். கடற்கரை நோக்கிப் போகும் அந்தப் பேருந்தில் அண்ணா சாலையில் வலது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

வென்றுவாடி என் மகளே!    
June 5, 2007, 11:18 pm | தலைப்புப் பக்கம்

ன்னும் 4 மணி நேரத்தில் எம்பொண்னு வாழ்க்கையில் முதமுறையா பள்ளிக்கூடத்து வாசலை மிதிக்கப்போறா! அவங்கம்மா அவளுக்கு புத்தம்புது யூனிபாரத்தை போட்டுவிட்டு, சாமிய...தொடர்ந்து படிக்கவும் »

சை.பீர்முகமது என்ற எழுத்தாளரும், அவர் சார்ந்த நிலவெளியும்    
June 5, 2007, 10:27 pm | தலைப்புப் பக்கம்

மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமதின் "திசைகள் நோக்கிய பயணம்" பற்றிய முனைவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

பெற்ற கடன்    
June 5, 2007, 7:58 pm | தலைப்புப் பக்கம்

‘என்னங்க?’ என்ற காந்திமதியின் குரல் கேட்டதும் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தவர் மெதுவாகத் திரும்பினார் சுந்தரம். அவர் கண்களில் இருந்த என்ன என்ற கேள்வியைப் பாரத்ததும் காந்திமதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மெளனத்தின் மொழி    
June 2, 2007, 6:08 am | தலைப்புப் பக்கம்

நேற்று...எங்கோ ஓர் காதல் நிராகரிக்கப்பட்ட...யாருக்கோ ஏமாற்றம் கொடுத்த...நம்பிக்கை ஒன்று கைவிடப்பட்ட....சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட...துயர் மிகுந்த கணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


இந்திய ஆயுதங்கள் யாரைக் கொல்லும்?    
June 1, 2007, 1:56 am | தலைப்புப் பக்கம்

இன்னக்கி வீட்டுக்கு வந்ததுலேருந்து கிட்டத்தட்ட இதே பேச்சுத்தான். பாதிரியாரைக் கொன்னுட்டாங்க தெரியுமான்னு ஆரம்பிச்சது. இதே மாதிரிதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்


தண்ணீர்    
May 31, 2007, 12:36 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் வசந்தம்/கோடை தொடங்கிவிட்டதால் எங்கும் சிறுவர்கள் விளையாட்டும், உடற்பயிற்சிக்காக ஓடுபவர்கள், நடப்பவர்கள் என்று வாழ்க்கை சுறுசுறுப்பாக இயங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு அறிவியல்

அணுமின் ஓநாயின் பிடியில் இந்திய சுற்றுப்புற சூழல் -- பாகம்-1    
May 29, 2007, 2:19 pm | தலைப்புப் பக்கம்

ஷெர்னொபில், த்ரிமைல் தீவு, டொகிமோரா அணுகரு விபத்துகள் எல்லோரும் அறிந்ததே! குறிப்பாக ஷர்னோபில்விபத்து உக்ரைன்(முந்தய சோவியத் ரஷ்யாவில்)1986ம் ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சமூகம்

சொல்லாத சொல்    
May 29, 2007, 6:01 am | தலைப்புப் பக்கம்

நமது உரையாடலின் முடிவுப்புள்ளியில்தொடங்குகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்    
May 27, 2007, 5:50 pm | தலைப்புப் பக்கம்

1905-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோதனையான கால கட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர்; சித்திரவதை செய்யப்பட்டனர். லெனினுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

மற்றொரு மாலையில்... - 11    
May 7, 2007, 12:28 pm | தலைப்புப் பக்கம்

கண்ணீரின் இடையில்பிறக்கிறது காதல்;முட்களின் மத்தியில்பூக்கிறது ரோஜா!விழியோடு ஒட்டி உறவாடி உயிரோடுபேசியிருந்தவனை கலைத்துப்போட்டதுஅவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தமிழ் வலைப்பதிவுலக குறிச்சொல் அகராதி    
April 23, 2007, 6:06 pm | தலைப்புப் பக்கம்

3000க்கும் மேற்ப்பட்ட தமிழ் வலைப்பதிவுலக குறிச்சொற்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தலைப்புகள்http://techtamil.in/tagsdirectory.php...தொடர்ந்து படிக்கவும் »

குட்டிப் பாப்பாக்களும் ப்ளாஷ் போட்டாக்களும்    
April 23, 2007, 5:36 pm | தலைப்புப் பக்கம்

குட்டி குழந்தைகளை ஃப்ளாஷ் போட்டு புகைப்படம் எடுத்தால் குழந்தையின் கண்பார்வை பாதிக்கப்படுமா? நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. அதுவும் முதன்முறை பெற்றோருக்கு....தொடர்ந்து படிக்கவும் »

பதிவாகும் தாராவி வணச் சித்திரம்    
April 23, 2007, 4:50 pm | தலைப்புப் பக்கம்

உலகெங்கிலும் பரவி கிடகும் விபரங்களை வணப் படுத்தி பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வணப் படுத்துதல் தீவிரமடைந்து உள்ளது. வணங்கள் தான் இன்று ஒரு நாட்டின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

எப்படிச் சொல்வேன் காதலை    
April 9, 2007, 10:57 am | தலைப்புப் பக்கம்

காலைக் கட்டிக் கொள்ளும் மழலையை விலக்கி விட்டு அலுவலகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சரிநிகர்    
April 7, 2007, 8:14 pm | தலைப்புப் பக்கம்

சரிநிகரின் மீள்வருகை குறித்து ஒரு குறிப்பெழுத நினைத்து பலநாள் தள்ளிப்போய்விட்டது. சற்றுமுன் சோமிதரனுடன் தொலைபேசிய பிறகு எழுதிவிடலாம் என்று முடிவெடுத்தேன்....தொடர்ந்து படிக்கவும் »

The Namesake - Mira Nair    
April 3, 2007, 2:44 pm | தலைப்புப் பக்கம்

சுமார் ஒன்றரை வருடம் முன்பு இந்தப் படம் எடுப்பதற்காக மீரா நாயர் கொல்கத்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Lives of Others - தவறவிடக்கூடாத காவியம்    
April 3, 2007, 3:45 am | தலைப்புப் பக்கம்

Das Laben der Anderen (german) - சினிமா விமர்சனம்* NO SPOILERS *இங்கு உள்ளூரில், இன்டிபென்டென்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 28    
February 22, 2007, 9:35 am | தலைப்புப் பக்கம்

நான் கிளைக்கு பொறுப்பேற்ற முதல் ஒரு வாரத்தில் நான் கண்டவற்றிலிருந்து உணர்ந்ததைத்தான் என்னுடைய விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தேன் என்பதை விளக்கியும் என்னுடைய வட்டார மேலாளர் அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சுடரும் ஒரு தீவட்டி தடியனும்...    
February 22, 2007, 9:10 am | தலைப்புப் பக்கம்

ணக்கமுங்க!இத்தனை நாள் சுடர் பிடிச்சவங்களை எல்லாம் ஒரு எட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

தனித் தமிழ் - 4    
February 21, 2007, 11:03 am | தலைப்புப் பக்கம்

அடுத்து "பண்டைத் தமிழக நகரங்கள் பலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. சீர்காழி நகரின் பெயர்கள் சம்பந்தர் தேவாரத்திலும், மதுரை நகரின் பெயர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தனித் தமிழ் - 3    
February 21, 2007, 9:48 am | தலைப்புப் பக்கம்

இனி "உண்மையில் ஒழுங்காக சம்ஸ்கிருதம் படித்த எந்தத் தமிழ் அறிஞரும் அம்மொழியை வெறுத்ததில்லை, நேசிக்கவே செய்தனர். அருணகிரி நாதர், தாயுமானவர் முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

மோட்டர்சைக்கிள் டையரிஸ் - விமர்சனம்    
February 21, 2007, 8:34 am | தலைப்புப் பக்கம்

மோட்டர்சைக்கிள் டையரிஸ் - விமர்சனம் “உலகை இவன் மாற்றியதற்கு முன்னர் இவனை உலகம் மாற்றியது” மொழி : ஸ்பானிஷ் வெளிவந்த வருடம் : 2004 படத்தின் நீளம் : 126...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தனித் தமிழ் - 1    
February 21, 2007, 5:25 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் இந்தியக் குடியரசுத் தலைவரின் சங்கதம் பற்றிய உரையை திரு.ஜடாயு தன்னுடைய வலைப்பதிவில் கொடுத்திருந்தார். அதில் எழுந்த பின்னூட்டுக்களுக்கு மறுமொழி சொல்லப் புகுந்தவர் தொடர்பே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

முருங்கைக் காய் அவியல்க் குழம்பு எப்படிச் சமைப்பது?    
February 21, 2007, 2:45 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்3 முருங்கைக் காய்2 உருளைக் கிழங்கு1 பெரிய வெங்காயம்3 கப் தண்ணீர்1 கப் பால் (தேங்காய்ப் பால் அல்லது சோயாப் பாட் அல்லது ஆடை நீக்கிய பால்)2...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஞானக் குறள்-281    
February 21, 2007, 2:44 am | தலைப்புப் பக்கம்

3. தன்பால் 29. மெய்நெறி (281-290) 281. செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ் சொல்லு மவுனத் தொழில். உந்திக்கமலத்தில் செய்யும் ஞானவினையினால் முக்காலத்தையும் அறிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

சுட்டதும் பெற்றதும் ….    
February 20, 2007, 1:00 pm | தலைப்புப் பக்கம்

யாகூ-இந்தியா மாநில மொழிகளில் தனது தளத்தை துவக்கியதை குறித்து சில பதிவுகளுக்கு முன்னால் எழுதியிருந்தேன். அதன் மலையாள மொழித்...தொடர்ந்து படிக்கவும் »

201. சுடரோட்டம்.    
February 20, 2007, 8:13 am | தலைப்புப் பக்கம்

சுடரை ஏற்றி வைத்து, நமக்காக தேன்கூட்டைத் தந்து இன்று நம்மிடமிருந்து பிரிந்து விட்ட சாகரன் அவர்களுக்கு என் மரியாதையோடு, இந்த சுடரோட்டப் பதிவையும்...தொடர்ந்து படிக்கவும் »

புற்று நோய் விழிப்புணர்வு நாள்    
February 4, 2007, 7:37 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4ஆம் நாள் உலக புற்று நோய் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 7,00,000 பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 1)    
February 1, 2007, 3:25 am | தலைப்புப் பக்கம்

அது இருக்கட்டும். இந்த ' பாமரன்' சொல்லுக்குப் பெண்பால் என்னவா இருக்கும்? நீங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

இன்னைக்கு ஏன் சங்கு ஊதுறாங்க?    
January 30, 2007, 8:24 am | தலைப்புப் பக்கம்

"அண்ணாச்சி! எப்படி இருக்கிய?""நல்லா இருக்கம்லே மக்கா!""எங்க போயிட்டிய அண்ணாச்சி. உங்க கிட்ட ரொம்ப வருசமா ஒண்ணு கேக்கணும்னு நெனச்சுக்கிட்டே இருக்கேன். கேக்கட்டா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சில சொற்களின் கோடுகள்...    
January 25, 2007, 6:46 am | தலைப்புப் பக்கம்

என் கவிதைகளின் வார்த்தைகளை இடம் மாற்றும்சுதந்திரம் கொண்டவளாய் நீ இருந்தாய்அப்படி இடம் மாற்றப்பட்ட கவிதைகள்ஒவ்வொரு முறையும் அர்த்தங்களை புதியதாய் கொண்டன என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

முன்னரே தெரிந்திருந்தால்    
January 25, 2007, 5:27 am | தலைப்புப் பக்கம்

முன்னரே தெரிந்திருந்தால் “முன்னரே தெரிந்திருந்தால் கதிரவன் வெப்பத்திலோ புயலின் வேகத்திலோ மழையின் ஈரத்திலோ காணாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 1    
January 25, 2007, 3:39 am | தலைப்புப் பக்கம்

எனது கல்லூரியில், முதுநிலையான எம்.சி.ஏ படிக்கும் போது இருந்த பிரிய நண்பர்களில் கிரிஷ்ணசாமியும் குமரனும் மிக முக்கியமானவர்கள். கிராமத்தில் இருந்து வந்திருந்த எனக்கு, பல விஷயங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

"லப் - டப்" -- 8 "சாதிகள் இருக்குதடி பாப்பா!"    
January 21, 2007, 3:04 am | தலைப்புப் பக்கம்

"லப் - டப்" -- 8 "சாதிகள் இருக்குதடி பாப்பா!"பதினேழாம் நூற்றாண்டு மத்தியில், உலகின் முதல் ரத்த பரிமாற்றம்[Blood Transfusion] நடைபெற்றது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நான் உணர்ந்த கடவுளும், என்னுள் விளைந்த காதலும்    
January 11, 2007, 1:23 am | தலைப்புப் பக்கம்

ஐந்து காலண்டர்களை மாற்றிவிட்டேன்.. இன்னும் இதயத்தில் இருக்கும் அவளை மாற்ற மனதால் முடியவில்லை. எப்போது முயற்சித்தாலும், சுவற்றில் ஒட்டிய போஸ்டரை கிழிக்கும் போது, சுவரும் சின்னதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சிக்கிண்குணியா    
December 25, 2006, 3:56 pm | தலைப்புப் பக்கம்

யாழ்ப்பாணத்தாக்கள் ஒருத்தரையும் விடுறேல்லை பார் எண்டு ஒரு பிடி பிடிச்சுக்கொண்டிருக்கு இந்த சிக்கிண்குணியா. மூண்டு நாளைக்கு முதல் மெதுவா குணங்குறிகள் தெரிஞ்சதுதான் எண்டாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

2006 வலைப்பதிவுகள் - பிரபலங்களின் பார்வையில்(25 Dec 06)    
December 25, 2006, 2:03 pm | தலைப்புப் பக்கம்

2006 முடியப்போவுது. சம்பிரதாயப்படி 2006 திரும்பிப் பார்க்கிறேன், முதுகைக்காண்கிறேன்னு ஒரு பதிவு போடலாம்னா அப்படி ஒண்ணும் கிழிச்சுடல! சரி மத்தவங்களையாவது கலாய்க்கலாமேன்னு "என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

என் கவலைதான் மிகப்பெரியது    
October 22, 2006, 7:41 pm | தலைப்புப் பக்கம்

சில விஷயங்கள் உங்களைப் பாதிப்பதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளதா??படித்துப் படித்து நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் வாழ்க்கை

பயணம்    
August 4, 2006, 7:14 pm | தலைப்புப் பக்கம்

அசாத்தியமான அமைதியுடன் இருந்த விண்வெளியில் அந்த ஓடம் தன் பாதையை தேடி மெதுவாக திரும்பிக் கொண்டிருந்தது. ஓடத்தின் வெளியிலிருக்கும் அமைதி அதன் உள்ளே இல்லை.ஓடத்தின் மூன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -1    
July 6, 2006, 4:26 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் இணைய உலகில் என் அனுபவம் சுமார் 3 ஆண்டுகளே. அதற்குள் பல அனுபவங்கள். என் பணி சூழலால் இணையத்துடனான என் தொடர்பு சென்ற மாதங்களில் குறைந்துகொண்டே வருகிறது. எனவே என் அனுபவங்களை...தொடர்ந்து படிக்கவும் »

The magic rainbow!    
November 29, 2005, 4:49 pm | தலைப்புப் பக்கம்

(இது அஞ்சலி பாடசாலையில் எழுதிக் காட்டியது. அடியில் ஆசிரியையின் குறிப்புடன் இருக்கும் இந்த வானவில் பற்றின கதையை அப்படியே ஸ்கான் பண்ணி 4 படங்களாக போடுகிறேன். பெரிதாக பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்