மாற்று! - இது தமிழ் இணையத்தளங்களைத் தொடர்ந்து படிக்கும் தமிழ் வலைப்பதிவு வாசகர்களின் கூட்டு முயற்சியாகும்.

நாள்தோறும் தமிழில் வெளியாகும் வலைப்பதிவுகளில் எங்களுக்குப் பிடித்தவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம். இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறோம். தொடர்ந்து வருகை தாருங்கள். உங்கள் நட்பு வட்டத்திற்கும் மாற்று! தளத்தைப் பரிந்துரை செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

எங்கள் கொள்கைகளுடன் உடன்படும் ஒத்த சிந்தனையாளர்களை எங்களுடன் இணைந்து தமிழ் வலைப்பதிவுகளைப் பகிர வரவேற்கிறோம். எங்களுடன் இணைய, tamilblogs.maatru at gmail dot com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

மாற்று! குறித்த உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை மாற்று! வலைப்பதிவில் தெரிவிக்கலாம்.

நன்றி,
மாற்று! பங்களிப்பாளர்கள்.

இவற்றையும் பார்க்கவும்:
* மாற்று! முந்தைய பதிப்பு.
* மாற்று!ல் பகிரப்பட்டுள்ள தமிழ் வலைப்பதிவர்கள் பட்டியல்.
* மாற்று! வலைப்பதிவுப் பகுப்புகள் பட்டியல்.
* மாற்று! பரிந்துரைக்கும் இணையத் தளங்கள்.

மாற்று! தளத்துக்கு இணைப்பு தர, பின்வரும் நிரல் துண்டை உங்கள் தளத்தில் சேர்க்கலாம்.


ப்ளாகர் தளத்தில் வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் பின்வரும் பொத்தான அழுத்தி தங்கள் வலைப்பதிவில் இணைப்பு தரலாம்.